ஷி ச்சின்பிங்கும் சீனப் பண்பாட்டுச் செல்வங்களும்-1
2023-02-16 11:41:31

5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், “சீனா”என்ற பெயர் எங்கிருந்து தோன்றியது? தொல் பொருட்களில் “சீனா”என்ற சொல்லைக் கண்டறிய முடியுமா?

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கடந்த அக்டோபர் சீனாவின் யின்ஷூ என்றயின் வமசச் சிதிலத்தில் பயணம் மேற்கொண்டு, தொல்லியல் பணிகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். சீனப் பண்பாட்டின் தோற்றம் மீதான பணிகளைத் தொடர்ந்து ஆழமாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.