தேயிலைத் தோட்டத்திலுள்ள செரி மலர்
2023-02-17 16:11:17

சீனாவின் ஃபூ ச்சின் மாநிலத்தின் லுங் யன் நகரிலுள்ள யுங் ஃபூ தேயிலை தோட்டத்தில் செரி மலர்கள் செழுமையாக பூக்கின்றன. தொடர் வண்டி இதில் பயணம் மேற்கொண்ட காட்சி உங்களுக்காக.