சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணம்
2023-02-18 17:42:20

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங்கின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 19 முதல் 21ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 17ஆம் நாள் தெரிவித்தார்.