சின்ஜியாங் திபெத் ஹாங்காங் ஆகிய பிரச்சினைகள் மனித உரிமை பிரச்சினை இல்லை
2023-02-20 18:58:41

38ஆவது சீன-ஐரோப்ப மனித உரிமை பேச்சுவார்த்தை பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் 20ஆம் நாள் கூறுகையில்,

இப்பேச்சுவார்த்தையில் மக்களை மையமாக கொண்ட சீனாவின் மனித உரிமை கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.

சின்ஜியாங், திபெத், ஹாங்காங் ஆகியவை தொடர்பான பிரச்சினைகள், மனித உரிமை பிரச்சினை இல்லை. இவை சீனாவின் அரசுரிமை, சுதந்திரம், உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளாகும். வெளிப்புற சக்திகள் இதில் தலையீடு செய்யக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.