இஞ்சிகள் அறுவடை
2023-02-20 11:10:15

வெளியே புதிதாக பிடுங்கப்பட்ட இஞ்சிகளை வகைப்படுத்தும் பணி தீரிவமாக நடைபெற்று வருகின்றது. சிச்சுவான் மாநிலத்தின் மே ஷென் நகரிலுள்ள இஞ்சி சாகுபடி தோட்டத்தில், “கூட்டுறவு சங்கம்+ விவசாய் குடும்பம்” எனும் மேலாண்மை மற்றம் நிர்வாக வழிமுறை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், இஞ்சிகளின் விற்பனை தொகை அதிகரிப்பதால் விவசாயிகளிடையே மகிழ்ச்சி பொங்கி வழிகின்றது.