ட்செங்திங் மாவடத்தின் வரலாற்று
2023-02-22 19:59:11

1982ஆம் ஆண்டின் வசந்தகாலம், சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் ட்செங்திங் மாவட்டக் கட்சிக் கமிட்டியின் துணைச் செயலாளர் மற்றும் செயலாளர் ஆகிய பதவிகளில் தோழர் ஷி ச்சின்பிங் பணி புரிந்தார். 

ட்செங்திங் மாவடத்தின் வரலாற்றில் அவர் பெரும் ஆர்வம் கொண்டார். அங்குள்ள தொன்மையான கட்டிடங்கள் மற்றும் ஆழ்ந்த பண்பாட்டுச் சூழ்நிலை அவரது கவனத்தை ஈர்த்தன. 

ட்செங்திங் மாவடத்தில் பணியாற்றிய காலத்தில், தொல் பொருட்களுக்கான பாதுகாப்புப் பணியை அவர் முன்னேற்றி வந்தார். அவரது முயற்சியுடன், அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு மீண்டும் உயிராற்றல் ஊட்டப்பட்டது. 

அவர் கூறுகையில், தொல் பொருட்கள் ஒளிவீசும் நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன. வரலாறு மற்றும் பண்பாடுகளை வெளிக்கொணர்த்து, தேசிய இன எழுச்சியை நிலைநிறுத்துவது, மதிப்புமிக்க பாரம்பரியமாகும் என்றார்.