தாஜிக்ஸ்தானில் கடும் நிலநடுக்கம்
2023-02-23 17:46:39

அமெரிக்க நிலவியல் ஆய்வு பணியகம் வெளியிட்ட தகவல்படி, 23ஆம் நாள் தாஜிக்ஸ்தானின் கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம், 14 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.

இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.1ஆக பதிவு செய்யப்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரை கடல் நிலநடுக்க மையம் கொஞ்சம் முன்னதாக தெரிவித்தது.