நேட்டோவில் சேர ஸ்வீடன் பின்லாந்து மற்றும் துருக்கி பேச்சுவார்த்தை மீட்டெடுப்பு
2023-02-23 14:16:14

ஸ்வீடன் நாட்டின் அஃப்டொன்ப்லடெத் செய்தித்தாள் 22ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, நேட்டோவில் சேர்வது தொடர்பாக, ஸ்வீடன், ஃபின்லாந்து மற்றும் துருக்கிக்கு இடையிலான பேச்சுவார்த்தை, மார்ச் திங்களில் மீண்டும் நடைபெறவுள்ளதாக ஸ்வீடன் தலைமை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.