உக்ரைன் நெருக்கடி பற்றிய சிறப்பு கூட்டம்
2023-02-24 17:00:27

உக்ரைன் பிரச்சினை பற்றிய ஐ.நாவின் அவசர சிறப்பு கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் தற்காலிக பிரதிநிதி தை பிங் 23ஆம் நாள் கூறுகையில்,

எவ்வளவு கடினமாக இருந்தாலும், அரசியல் ரீதியாக உக்ரைன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கதவு மூடப்படக் கூடாது என்றும் போர் நிறுத்தத்தை வெகுவிரைவில் நனவாக்குவது மிக அவசியமானது என்றும் ஆயுத வினியோகம் அமைதி தராது என்றும் தெரிவித்தார்.