மங்கோலிய அரசுத் தலைவரின் பேட்டி
2023-02-25 18:46:56

மங்கோலிய அரசுத் தலைவர் வுஹ்னா ஹுலேல்சுஹ், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். 

பேட்டியின் போது அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு மற்றும் சர்வதேசப் பாதுகாப்புக்கான முன்மொழிவு, உலகின் பன்னாட்டு மக்களின் பொது விருப்பங்களுக்குப் பொருந்தியது. இம்முன்மொழிவுகளைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ள  மங்கோலியா இம்முன்மொழிவுகளுக்கு ஆதரவு அளிக்கிறது. அதோடு, இவ்விரு முன்மொழிவுகள், உலகின் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றும் என்றும் தெரிவித்தார்.