ஐ.நா.வின் மனித உரிமை பேரவையில் சீன வெளியுறவு அமைச்சர் உரை
2023-02-27 17:45:42

ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 52வது கூட்டம் பிப்ரவரி 27ஆம் நாள் முதல் ஏப்ரல் 4ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 27ஆம் நாள் முதல் மார்ச் 2ஆம் நாள் வரை உயர்நிலைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் 27ஆம் நாள் காணொளி மூலம் உரை நிகழ்த்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் 27ஆம் நாள் அறிவித்தார்.