கிராம வளர்ச்சிக்கு பசுமை காய்கறி வளர்ப்பு
2023-02-27 10:51:13

சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வூசோ நகரில் அமைந்துள்ள பசுமை காய்கறி வளர்ப்புத் தளம் ஒன்றில், பச்சை நிறமான காய்கறிகள் மீன் குளத்துடன் ஒன்றிணைந்து மிகவும் அழகாகக் காட்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், உள்ளூர் நீர் வள மேம்பாட்டின் மூலம், காய்கறி பயிரிடும் தொழில் மற்றும் நீர்வாழ் உயரினங்களைப் பெருக்கும் தொழில் இந்நகரில் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகின்றன.