ஈர்ப்புமிகு பிளம் மலர்கள்
2023-02-27 10:57:00

சீனாவின் ஹாங்சோ நகரின் சிசி ஈரநிலத் தேசிய பூங்காவில் செழிப்பாக மலர்கின்ற பல்வகை பிளம் மலர்கள் அதிகமானோரை ஈர்த்துள்ளன. பயணிகள் தனிச்சிறப்புடைய படகுகள் வழியில் இப்பூங்காவில் பயணம் மேற்கொண்டு, வசந்தகாலத்தின் அழகான காட்சியைக் கண்டு மகிழலாம்.