உலக மனித உரிமை முன்னேற்றம்:சீனா
2023-02-27 19:17:36

நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 52வது கூட்டம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், சீனா மனித உரிமை வளர்ச்சியின் பாதையில் ஊன்றி நிற்கின்றது என்று தெரிவித்தார். உலக மனித உரிமை மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, மனித உரிமை இலட்சியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற முன்னேறி வருகின்றது என்றார்.