பூங்காவில் பறவைகள்
2023-02-27 10:41:13

சீனாவின் குவாங்சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரிலுள்ள ஷிமென் பூங்காவில் பறவைக்கு உகந்த உணவுகள் செழுமையாக இருப்பதால், அங்கு கூடும் பறவைகளின் அழகான காட்சி.