பெண்களுக்கான கைவினை நுட்பப் பயிற்சி வகுப்பு
2023-02-28 09:48:31

சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லியூசோ நகரில் கைவினைப் பொருட்களின் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி 27ஆம் நாள் திறக்கப்பட்டது. வேலை வாய்ப்பைப் பெற்று, வருமானத்தை அதிகரிக்கும் விதம், உள்ளூர் 40க்கும் மேலான பெண்கள் இவ்வகுப்பில் கைவினை தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு வருகின்றனர்.