கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி
2023-03-01 16:50:49

மக்கள் வறுமையிலிருந்து விடுபட உதவும் பயன்மிக்க முறை எது? உயர் தரமுள்ள தூய்மையமான வாழ்க்கையை எப்படி நடைமுறைப்படுத்துவது? நாட்டின் வளர்ச்சி உலகச் செழுமைக்கு எப்படி பங்காற்றும்? பல்லாயிரம் ஆண்டு வரலாறுடைய உலகின் மிகப் பெரிய வளரும் நாடான சீனா, நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கு தனது தனிச்சிறப்புடைய வழிமுறையை உருவாக்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுடன் வளர்ச்சி அனுபவங்களைச் சீனா பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.