லாசா நகரில் முதலாவது வசந்தகாலப் பனி
2023-03-01 11:16:25

கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டருக்கும் உயரமான பீடபூமியிலுள்ள லாசா நகரில் பிப்ரவரி 28ஆம் நாள் இவ்வாண்டின் வசந்தகாலத்தில் முதலாவது பனி பெய்தது.