3 மாடி பெரிய மேம்பாலம்
2023-03-01 11:13:15

சீனாவின் ஹேநான் மாநிலத்தின் ட்செங்சோ நகரில் 3 மாடிகள் கொண்ட பெரிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. கழுகுப் பார்வையில் இக்காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக உள்ளன.