செர்ரி மலர் மற்றும் தேயிலை தோட்டம்
2023-03-01 11:11:06

சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் ட்சாங்பிங் நகரிலுள்ள தோட்டம் ஒன்றில், இளஞ்சிவப்பு நிறமான செர்ரி மலர்கள் பச்சை நிற தேயிலைச் செடிகளுடன், அழகாக காட்சி அளிக்கின்றன.