ஹார்பின் நகரில் அழகான பனிக் காட்சி
2023-03-02 14:47:40

சீனாவின் ஹெய்லூங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் மார்ச் முதல் நாள் பனி பெய்தது. இந்நகரின் இரவுக் காட்சி விசித்திரக் கதையிலுள்ள உலகத்தைப் போல் மிகவும் அழகாக உள்ளது. உள்ளூர் மக்கள் வெளியே நின்று படங்களை எடுத்து, பனியுடன் விளையாடி மகிழ்ந்தனர்.