வசந்தகாலத்தில் தேயிலை செடிகள் வளர்ப்பு
2023-03-02 14:53:34

தற்போது, சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த கிராமப்புறத்தில், விவசாயிகள் சுறுசுறுப்பாக தேயிலை செடிகளைப் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில், இப்பகுதியில் வளர்க்கப்படும் தரமிக்க தேயிலைச் செடிகள் சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன.