சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர்
2023-03-03 18:50:26

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் 3:00 மணிக்கு மக்கள் மாமண்டபத்தில் துவங்கவுள்ளது. இது மார்ச் 11ஆம் நாள் பிற்பகல் நிறைவடையும்.

இதனிடையில் 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் நண்பகல் 12:00 மணிக்கு மக்கள் மாமண்டபத்தில் நடத்தவுள்ளது.