நெல் நாற்று வளர்ப்புக்கான தானியங்கி உற்பத்தி வரிசை
2023-03-03 10:45:18

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் ஜின்ஹுவா நகரிலுள்ள வேளாண்மை சேவை மையம் ஒன்றில், நெல் நாற்று வளர்ப்புக்கான தானியங்கி உற்பத்தி வரிசை இயங்கத் துவங்கியது. மேலும், இயந்திரம், தொழில் நுட்பம், மூதலீடு ஆகியவற்றைக் கொண்ட சேவையை இத்தளம் வழங்கி, பிரதேசத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது.