சீனாவில் வன விலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு
2023-03-03 10:42:44

மார்ச் 3ஆம் நாள், உலக வன விலங்கு மற்றும் தாவரத் தினமாகும். உலகத்தில் மிக செழுமையான உயிரினங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக சீனா திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சீனாவில் வன விலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புப் பணி பெரிதும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.