புதுதில்லியில் அமெரிக்க-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்
2023-03-04 16:25:04

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அத்தோனி பிளிங்கன் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகிய இருவரும் 2ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்ற 20நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது சந்தித்துப் பேசினார்கள். உக்ரைன் நெருக்கடிக்குப் பின், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் முதலாவது நேருக்கு நேர் தொடர்பு.

இந்த தொடர்பு சுமார் 10 நிமிடங்களாக நீட்டித்தது. பிளிங்கனின் கோரிக்கைக்கிணங்க இது நடைபெற்றது என்று ரஷிய அதிகாரியின் கூற்றை கூறியதாக இந்திய செய்தி ஊடகங்கள் மேற்கோள் காட்டி தெரிவித்தது.