ஈரானில் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பொது இயக்குநர் பயணம்
2023-03-05 11:07:34

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பொது இயக்குநர் க்ரோசி மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் ஈரானில் பயணம் மேற்கொண்டு, ஈரான் அரசுத் தலைவர் ரைசி உள்பட அந்நாட்டின் உயர்நிலை அதிகாரிகளுடன் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவை வலுப்படுத்த விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.