கடந்த 5 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் 5.2சதவீத வளர்ச்சி
2023-03-05 09:52:16

தற்போது, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 121 லட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் சராசரியாக 5.2 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 70 லட்சம் கோடி யுவான் அதிகரித்து ஆண்டுக்கு சராசரியாக 6.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங், தேசிய மக்கள் பேரையில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் தெரிவித்தார்.