சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவை துவக்கம்
2023-03-05 09:18:48

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் 5ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கியது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இக்கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.