2023இல் சீனாவின் ஜிடிபி இலக்கு 5% வளர்ச்சி
2023-03-05 10:06:49

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5விழுக்காடு அளவில் அதிகரிப்பது 2023ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் இலக்கு என்று சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் தேசிய மக்கள் பேரவையில் வழங்கிய அரசுப் பணியறிக்கையில் தெரிவித்தார்.