வங்காளதேசத்தில் பாரம்பரிய ஆடைத் தயாரிப்பு
2023-03-06 10:29:25

மார்ச் 4ஆம் நாள், வங்காளதேசத்திலுள்ள சாட்டோகிராம் துறைமுகத்தில் தொழிலாளர்கள் பாரம்பரிய ஆடை தயாரிப்பில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்சி.