சல்வடோரில் ஹோலி கொண்டாட்டம்
2023-03-06 10:31:47

மார்ச் 4ஆம் நாள், சல்வடோரிலுள்ள சன் சல்வடோர் நகரில் இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோலி விழாக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.