வசந்தகால தேயிலை அறுவடை
2023-03-07 10:17:52

சீனா, உலகின் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும். தற்போது, பல்வேறு இடங்களில் வசந்தகால தேயிலை அறுவடை காலமாகும். உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகின்றனர்.