சிச்சுவானில் அழகான வசந்தகால காட்சிகள்
2023-03-08 11:09:53

அண்மையில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் மியன்யாங் நகரிலுள்ள பீங்வூ வட்டத்தில் ஒரு ஊரில் பச்சை பிளம் மலர்கள் மலர்ந்துள்ளன. அவற்றின் வாசனை அருமையாக இருக்கிறது. அங்குள்ள அழகான காட்சிகள் உங்களுக்காக.