சின்ஜியாங்கின் பனியிலுள்ள குட்டிச்சாத்தான்கள்
2023-03-08 11:02:27

தற்போது சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துலுள்ள ஹேமுநாஸ் மங்கோலிய இன ஊர் இன்னும் பனியால் மூடப்பட்டது. சில சமயம் வெள்ளை நிறமான பனியில் குட்டிச்சாத்தானான சிவப்பு நரிகளைப் பார்க்க முடியும்.