சர்வதேச வீஃபாங் பட்டம் பறக்கவிடும் விழா
2023-03-09 11:08:17

2022ஆம் ஆண்டு வரை, சர்வதேச வீஃபாங் பட்டம் பறக்கவிடும் விழா 38 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த விழா மூலம் வீஃபாங் நகரை உலக மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். தவிர இவ்விழாவானது, வீஃபாங் நகரின் பொருளாதார மற்றும் சுற்றுலா தொழிலின் வளர்ச்சியைப் பெரிதும் மேம்படுத்தியுள்ளது.