லுயோங் நகரில் பண்பாட்டு மற்றும் சுற்றுலா தொழிற்களின் மீட்சி
2023-03-09 11:07:33

இவ்வாண்டு முதல் லுயோங் நகர் பல சலுகைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி, நுகர்வுச் சக்தியைத் தூண்டியுள்ளது. இதனால், உள்ளூரின் பண்பாடு மற்றும் சுற்றுலா தொழிற்கள் பன்முக மீட்சியைப் பெற்று வருகின்றன.