கனாஸ் இயற்கை பகுதியில் அழகான பனி காட்சிகள்
2023-03-09 11:13:08


வசந்த காலத்தின் துவக்கத்தில், சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள கனாஸ் இயற்கைப் பகுதியில் காணப்படும் அருமையான காட்சிகள்.