ஹாங்காங்கில் மலர்கள் கண்காட்சி
2023-03-10 10:34:00

2023ஆம் ஆண்டு ஹாங்காங் மலர்கள் கண்காட்சி மார்ச் 10 முதல் 19ஆம் நாள் வரை விக்டோரியா பூங்காவில் நடைபெறவுள்ளது.