எரியாற்றல் விலை உயர்வுக்கு ஐரோப்பா ஆயத்தம் செய்ய வேண்டும்: சர்வதேச எரியாற்றல் நிறுவனம்
2023-03-10 17:26:35

9ஆம் நாள் சர்வதேச எரியாற்றல் நிறுவனத்தின் தலைவர் விடுத்த எச்சரிக்கையில், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் எரியாற்றல் விலை தெளிவாக உயரும். மலிவான விலையில் எரிவாயு கிடைக்காது. அதன் விலை, இரஷியாவின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன் இருந்த விலையை விட ஒரே மாதிரியான விலை எட்டாது. இதனை எதிர்கொள்ள நுகர்வோர் ஆயத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.