பெருமளவிலான மீன்பிடிப்பு நிகழ்ச்சி
2023-03-10 10:36:52

சீனாவின் ட்சேஜியாங் மாநிலத்தின் சியான்தாவ் தீவில் முயல் ஆண்டின் முதலாவது பெருமளவிலான மீன்பிடிப்பு நிகழ்ச்சி மார்ச் 8ஆம் நாள் துவங்கியது.