ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்வதற்கான பெலாரஸின் செயல் முறை ஜூனுக்குள் முடிவு
2023-03-10 16:16:47

பெலாரஸ் வரும் ஜூன் திங்களுக்குள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேரும் செயல் முறையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசுத் தலைவர் லுகஷென்கோ 9ஆம் நாள் தலைநகர் மின்ஸ்கில் தெரிவித்தார்.