சீனத் தலைமை அமைச்சர் பதவிக்கான பரிந்துரை மற்றும் நியமணம்
2023-03-11 16:23:20

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 4ஆவது முழு அமர்வு மார்ச் 11ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. இதில் ஷி ச்சின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அரசுத் தலைவரான ஷி ச்சின்பிங் தலைமை அமைச்சர் பதவிக்கு லீ ச்சியாங்கை பரிந்துரை செய்தார். வாக்கெடுப்பின் மூலம், லீ ச்சியாங் சீன மக்கள் குடியரசின் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.