தென்கொரிய-அமெரிக்கக் கூட்டு ராணுவப் பயிற்சிக்குப் பொது மக்கள் எதிர்ப்பு
2023-03-11 16:36:30

தென்கொரிய பொது மக்கள் குழுக்களின் சில நூறு பிரதிநிதிகள், 11ஆம் நாள், அரசுத் தலைவர் மாளிகையின் வெளியே பேரணி ஒன்றை நடத்தி, நடைபெறவுள்ள தென்கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.