உயர தரமான வெளிநாட்டுத் திறப்பு பயனுள்ள முறையில் முன்னேற்றப்படும்
2023-03-13 11:15:29

அவர் மேலும் கூறுகையில், உயர தரமான வெளிநாட்டுத் திறப்பைப் பயனுள்ள முறையில் முன்னேற்றி, உலகச் சந்தை மற்றும் மூலவளங்கள் மூலம் நாட்டின் ஆற்றலை வலுப்படுத்தும் அதேவேளையில், பன்னாடுகளின் பொது வளர்ச்சியை விரைவுப்படுத்தச் சீனா பாடுபடும் என்று தெரிவித்தார்.