தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும்
2023-03-13 11:13:28

சீன அரசுத் தலைவர் ஷி ச்சன்பிங் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் பேசுகையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் படையின் நவீனமயமாக்கக் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பன்னோக்க தேசியப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்தி தேசியப் பாதுகாப்பு அமைப்புமுறையைச் சீராக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.