அமெரிக்காவிலுள்ள பெருவெறுப்பு குற்றங்கள் அதிகரிப்பு
2023-03-14 16:41:25

அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வுப் பணியகம் 13ஆம் நாள் வெளியிட்ட தகவலின் படி, 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் 9065 பெருவெறுப்பு குற்றங்கள் நிகழ்ந்தன. இவ்வெண்ணிக்கை 2020ஆம் ஆண்டை விட 11.6 விழுக்காடு அதிகம்.

புள்ளிவிவரங்களின் படி, இக்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 64.5 விழுக்காட்டினர்கள், இனம், வம்சாவழி உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.