அமெரிக்கா நல்லெண்ணத்துடன் இருநாட்டுறவை முன்னேற்ற வேண்டும்:சீனா
2023-03-14 17:32:42

சீன-அமெரிக்க தொடர்பு பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சக்கத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பதிலளித்தபோது, அவசியமான தொடர்புகளை இருநாடுகள் நிலைநிறுத்தி வருகின்றன. புரிந்துணர்வை அதிகரித்து கருத்துவேற்றுமையைக் கட்டுப்படுத்துவது என்பது தொடர்புகளின் மதிப்பு மற்றும் அர்த்தமாகும். இருநாட்டுறவை சரியான பாதைக்குத் திரும்பச் செய்யும் விதம், அமெரிக்க தரப்பு நல்லெண்ணத்துடன் நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.