மரங்களில் பறவை வீடுகள்
2023-03-14 11:04:25

சீனாவின் சோங்சிங் மாநகரிலுள்ள ஓர் ஊரில் தொன்மையான மரத்தில் குழுமிய அதிகமான பறவைகள் கடந்த சில ஆண்டுகளாக உயிரின வாழ்க்கைச் சூழலின் மேம்பாடுடன், இங்குள்ள பறவைகள் மென்மேலும் அதிகரித்துள்ளன.