ஹுவாங்ஷான்: வசந்தகாட்சியை ரசிக்கும் பயணிகள்
2023-03-14 11:08:10

2023ஆம் ஆண்டு மார்ச் 12, 13ஆம் நாட்களில், சீனாவின் ஹுவாங்ஷான் நகரில் பயணிகள் தேயிலைத் தோட்டத்தில் வண்ணமான வசந்தகாலத்தின் காட்சிகளை அதிகமான மக்கள் கண்டு ரசித்தனர். இங்குள்ள அழகான காட்சிகள் உங்களுக்காக